"நான் யார்" என்கிற தனித்துவ அடையாளத்தை கண்டறிவதிலும் வருமானத்தில் விருத்தியடையவும் போராடிக்கொண்டுடிருக்கிறீர்களா?
இது மிகவும் சுலபம்

தனிநபர் தனித்துவத்தை மறுவரைதல்

ஓர் ராஜ்யத்தின் வாழ்வுமுறை வரைபடம்

எங்களுடைய சேவைகள்

ஆலோசனை வழங்குதல்

தனிநபர்கள் மற்றும் அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும் அவர்களின் தனித்துவமான அழைப்பு மற்றும் நோக்கத்தை சமரசம் செய்யாமல் அவர்களின் தரிசனம் மற்றும் பணிக்கு ஏற்ப அவர்களின் இலக்கை எப்படி அடையமுடியும் என்பதிற்கு நாங்கள் உதவுகிறோம்.

கற்பித்தல்

பலதரப்பட்ட கற்கும் மாணவர்களுக்கான தனித்துவமான பாடத்திட்டங்களை நாங்கள் விவிலியக் கொள்கையை அடிப்படியாக கொண்டு எளிமையாகவும், வெளிப்படையாகவும் வடிவமைத்து வழங்குகிறோம்.

பயிற்சி அளித்தல்

3 நாட்கள், 21 நாட்கள், 90 நாட்கள் பயிற்சிப் பட்டறைகூடங்களில் தனித்துவமாக வாழ்வது எப்படி என்பதை பைபிள் கொள்கைகளின் அடிப்படையில் செயல்முனை பயிற்சியாக வழங்குகிறோம்.

©2022 Royal Diadem Organization - Registration No. 114/2021/IV

Privacy • Terms • Contact